Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சத்தமில்லாமல் சம்பளத்தை உயர்த்திய நகைச்சுவை நடிகர்!

In கிசு கிசு
Updated: 11:11 GMT, May 12, 2018 | Published: 11:11 GMT, May 12, 2018 |
0 Comments
1025
This post was written by : Ravivarman

தமிழ் பட உலகில், ‘கோல்ஷீட்’ கொடுக்க முடியாத அளவுக்கு அதிக படங்களில் நடித்துக் கொண்டிருப்பவர் இரண்டெழுத்து நகைச்சுவை நடிகர்தானாம்.

இவர், சத்தமே இல்லாமல், நூறு படங்களில் நடித்து முடித்து இருக்கிறாராம்.

தயாரிப்பாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிந்ததும், இரண்டெழுத்து நகைச்சுவை நடிகரின் ‘கோல்ஷீட்’ கேட்டு, ஒரே நேரத்தில் பல தயாரிப்பாளர்கள் அவரை நெருக்கி வருகிறார்களாம்.

இதைப் பயன்படுத்தி இரண்டெழுத்து நடிகர் தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தாமல், தயாரிப்பாளர்களின் நலன் கருதி, கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை உயர்த்தி வருகிறாராம்!

இதனால் இவரது தாராள மனதை அனைவரும் பாராட்டி வருகின்றார்களாம்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)