Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டை நேசிக்கின்றவர்கள் நாட்டுக்கு  தேவை: துமிந்த திசாநாயக்க

In இலங்கை
Updated: 07:36 GMT, May 13, 2018 | Published: 03:09 GMT, May 13, 2018 |
0 Comments
1067
This post was written by : Yuganthini

நாட்டை நேசிக்கின்றவர்களால்தான் நாட்டை சிறந்த முறையில் கட்டியெமுப்ப முடியுமென, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் மாத்திரம் முன்வந்தால் போதாது மக்கள் அனைவரும் அதற்கு முன்வரவேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் தேசிய அரசாங்கத்திடமிருந்து சேவையை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்கு மக்கள் உதவ வேண்டுமெனவும் துமிந்த திசாநாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)