Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமாதானக் கலந்துரையாடலுக்கு கற்றலோனியாவின் புதிய தலைவர் அழைப்பு

In
Updated: 04:51 GMT, May 13, 2018 | Published: 04:51 GMT, May 13, 2018 |
0 Comments
1039
This post was written by : Suganthini

ஸ்பெய்ன் அரசாங்கம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சமாதானக் கலந்துரையாடல் நடத்துவதற்கான அழைப்பை கற்றலோனியாப் பிராந்தியத்தின் புதிய தலைவருக்கான வேட்பாளர் குயீம் டோர்ரா விடுத்துள்ளார்.

கற்றலோனிய நாடாளுமன்றத்தில் நேற்று (சனிக்கிழமை) உரையாற்றியபோதே, அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் மேலும் உரையாற்றியபோது, சீர்குலைந்துள்ள கற்றலோனியாவில் சுயதீனமானதொரு அரசாங்கத்தைக் கட்டமைக்க தமது அரசாங்கம் பாடுமெனக் கூறியுள்ளார்.

அத்துடன், கற்றலோனியாவில் சமூக ஒற்றுமையையும் பொருளாதார முன்னேற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு தமது அரசாங்கம் செயற்படுமெனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், தற்போது ஜேர்மனியில் வசித்துவரும் கார்லெஸ் புகிடமொன்ட் கற்றலோனியாப் பிராந்தியத்துக்கு சட்டபூர்வமான தலைவரெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)