Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிசிஸாகுவா பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

In கனடா
Updated: 05:02 GMT, May 13, 2018 | Published: 05:02 GMT, May 13, 2018 |
0 Comments
1027
This post was written by : Jeyachandran Vithushan

கனடா மிசிஸாகுவா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் 4:41 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் படுகாயமுற்றவர் 30 வயதுடைய ஆண் எனவும் அவர் தற்போது சிகிச்சைக்காக புனித மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக, வீதியின் புனரமைப்பு மற்றும் விசாரணைகளுக்காக சிறிது நேரம் குறித்த போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)