Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எரிபொருள் மானிய முறை அகற்றுவதால் அதிக இலாபம்: மங்கள சமரவீர

In வணிகம்
Updated: 10:52 GMT, May 14, 2018 | Published: 10:50 GMT, May 14, 2018 |
0 Comments
1028
This post was written by : Jeyachandran Vithushan

எரிபொருள் மானிய முறை அகற்றுவதன் மூலம் நாட்டில் இந்த வருடத்தில் மட்டும் 55.8 பில்லியன் ரூபாவினை சேமிக்க முடியும் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பெறப்படும் சேமிப்பினை ‘கம்பெரலிய’ என தலைப்பிடப்பட்ட கிராமிய அபிவிருத்தி திட்டங்களுக்காக செலவிடப்படும் என தெரிவித்த நிதியமைச்சர், அந்த நடவடிக்கை மூலம் அரசாங்கத்தின் பிராந்திய திட்டத்திற்கு அமைய கிராமிய பொருளாதாரம் மேம்படும் என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

தற்போது நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது, இந்த அதிகரிப்பிற்கு ஒரு பீபாய் எண்ணெயின் விலை 77 அமெரிக்க டொலர்களாக  அதிகரித்தமையே காரணம் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)