Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன் பட்டம் வென்றது இந்திய இளைஞர் அணி

In உதைப்பந்தாட்டம்
Updated: 06:55 GMT, May 15, 2018 | Published: 06:52 GMT, May 15, 2018 |
0 Comments
1028
This post was written by : Jeyachandran Vithushan

சேர்பியாவில் நடைபெற்றுவரும் 16 வயதுக்கு உட்பட்டோர் கால்பந்து போட்டியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தியா, செர்பியா, ஜோர்டான், தஜகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் இறுதியாக இடம்பெற்ற தஜகஸ்தான் உடனான லீக் ஆட்டத்தில் 4-2 கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற ஆட்டத்தில் செர்பியாவுடன் (0-0) என்ற கணக்கில் சமநிலையில் முடித்த இந்திய அணி, 2 ஆவது ஆட்டத்தில் (2-1) என்ற கோல் கணக்கில் ஜோர்டானை தோற்கடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)