Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமழானுக்காகக் காத்திருக்கும் மலர் விற்பனையாளர்கள்

In
Updated: 06:58 GMT, May 15, 2018 | Published: 06:58 GMT, May 15, 2018 |
0 Comments
1058
This post was written by : Johnson paiva

இந்தோனேசியப் பெண்ணொருவர் ரமழான் பண்டிகையினை முன்னிட்டு சேமக்காலையின் அருகில் ஒரு மலர்க்கடையினை ஏற்பாடு செய்துள்ளார்.

இம்மாதம் 17ஆம் திகதி புனித ரமழான் மாதம் ஆரம்பமாகுமென எதிர்பார்க்கப்படும் நிலையில் முஸ்லிம்கள் இறந்துபோன தமது அன்புக்குரியவர்களின் கல்லறையில் பூங்கொத்துக்களை வைத்து அஞ்சலி செலுத்துவார்கள். இந்நிலையில் மலர் விற்பனை செய்பவர்கள் தமது வியாபாரத்திற்கு இதுவே சரியான தருணம் என எதிர்பார்த்துக் காத்திருப்பதாக இந்தோனேசியப் பெண்ணான புருவண்ட்டி தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவின் பலவீனமான பல ஏழை குடும்பங்கள், தங்களது ரமழானுக்கு முன்னரான கொள்வனவு செலவீனங்களைக் குறைத்து வருகின்றனர்.  இந்நிலையில் 35 வயதான புருவண்டியின் ரமழான் காலத்து மலர்விற்பனை வருமானம் தமது குடும்ப நிதியினை அதிகரிக்கும் எனவும் தனது பிள்ளைகளின் ஆசைக்கேற்ப ரமழான் கொளவனவுகளைச் செய்யலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்தோனேசியாவின் 240 மில்லியன் மக்கள் தொகையில் 88 சதவீதமானவர்கள் சோனி முஸ்லிம்கள் எனவும் அவர்களே இந்தோனேசியாவில் ஆதிக்கம் செலுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)