Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியா பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைப்பு!

In இலங்கை
Updated: 10:36 GMT, May 15, 2018 | Published: 08:59 GMT, May 15, 2018 |
0 Comments
1070
This post was written by : Ravivarman

வவுனியா நகரசபை வாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் பொங்குதமிழ் நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக பராமரிப்பற்று காணப்பட்ட நிலையில் ஈழத் தமிழர்களின் உணர்வுடன் அமைக்கப்பட்ட குறித்த நினைவுத்தூபி தற்போது நகரசபைத் தலைவர் இ.கௌதமனின் வேண்டுகோளுக்கிணங்க புனரமைக்கப்பட்டு வருகின்றது.

புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் வவுனியா சமூக ஆர்வலர்களின் ஆதரவுடன் குறித்த நினைவுத்தூபி புனரமைக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 18ஆம் திகதி பெரும் எழுச்சியுடன் கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வவுனியாவின் பொங்குதமிழ் நினைவுத்தூபியும் புனரமைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)