Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸிற்கு ஆதரவு வழங்க தயார்: ம.ஜ.த உறுதி!

In இந்தியா
Updated: 10:39 GMT, May 15, 2018 | Published: 10:20 GMT, May 15, 2018 |
0 Comments
1069
This post was written by : Kemasiya

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையின்றி தவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவதாக ம.ஜ.த கட்சி தெரிவித்துள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், பா.ஜ.க. அதிக தொகுதிகளை பெற்று பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.

இதேவேளை சட்டமன்றத்தில் பெரும்பான்மையை காங்கிரஸ் பெற்றுக் கொள்வதற்கு, ம.ஜ.த. தனது ஆதரவை வழங்குவதாக கூறியுள்ளது.

எனவே ம.ஜ.த.வின் ஆதரவை பெற்று காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்குமெனில், பா.ஜ.க.வின் பெரும்பான்மை வீழ்ச்சிகாணும்.

மேலும் ம.ஜ.த. மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடாளுமன்ற அமர்வுகளின் காங்கிரஸ் பக்கமே மூன்றில் இரண்டு பெரும்பான்மையிருக்கும்.

இந்நிலையில், காங்கிரஸ் ம.ஜ.த. வின் ஆதரவை பெற்று கூட்டாச்சி அமையுமா என்ற கேள்வியும், பா.ஜ.க. வின் பெரும்பான்மை மீதுள்ள அச்சுறுத்தலும் தற்போது கேள்வியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)