Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றியத் தூதர் மற்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு

In ஐரோப்பா
Updated: 11:24 GMT, May 15, 2018 | Published: 11:24 GMT, May 15, 2018 |
0 Comments
1027
This post was written by : Johnson paiva

ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதர் Federica Mogherini ஈரானிய வெளிவிகார அமைச்சர் Javad Zarif இனை இன்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துள்ளார்.

அமெரிக்கா, ஈரானுடனான உடன்படிக்கையிலிருந்து விலகியதனாலும் மீண்டும் தெஹ்ரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதனாலும் அதனை ஈடுசெய்யும் விதமாக சர்வதேச நாடுகள் இந்த உடன்படிக்கைக்கு ஒத்துவர வேண்டுமென அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் Federica Mogherini ஈரானுடனான அணுவாயுத ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதனைப் பற்றிய கலந்துரையாடலுக்காக இங்கிலாந்து, ஜேர்மன் மற்றும் பிரான்ஸ் நாட்டு வெளிவிவகார அமைச்சர்களைச் சந்திப்பதாக ஏற்படாகி இருந்தது.

குறித்த அந்தச் சந்திப்பிற்கு முன்னதாக ஈரானிய வெளிவிகார அமைச்சர் Javad Zarif இனை இன்று (செவ்வாய்க்கிழமை) அவர் சந்தித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)