Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய மனிதாபிமானப் பணியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு!

In கனடா
Updated: 12:04 GMT, May 15, 2018 | Published: 12:04 GMT, May 15, 2018 |
0 Comments
1024
This post was written by : Anojkiyan

கனேடிய மனிதாபிமானப் பணியாளர் பீட்டர் டால்லிஷ் மீது, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை, நல்லெண்ண அடிப்படையில் பீட்டர் டால்லிஷ்க்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு நேபாளத்தில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் போது, அங்கு மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்ட போதே அவர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது.

அங்கு அவர், 12 மற்றும் 14 வயதான இரண்டு ஆண் குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)