Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிசிசாகா பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கு பொலிஸார் வலைவீச்சு!

In கனடா
Updated: 13:06 GMT, May 15, 2018 | Published: 13:06 GMT, May 15, 2018 |
0 Comments
1028
This post was written by : Anojkiyan

மிசிசாகாவின் டெர்ரி வீதி மற்றும் கொரிவே டிரைவ் பகுதியில் அமைந்துள்ள, பல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பொலிஸார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

இந்த கொள்ளையில் எத்தனை பேர் தொடர்பு பட்டுள்ளனர் என்பன உள்ளிட்ட விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்

விசாரணையின் ஒரு பகுதியாக அதிகாரிகள் கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களையும ஆராய்ந்து வருகின்ற போதிலும், சந்தேக நபர்களின் அடையாளங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற சம்பவத்தின் போது, கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்த 20வயது மதிக்கத் தக்க இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)