Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆந்திராவில் படகு கவிழ்ந்து விபத்து: 23 பேரின் நிலை?

In
Updated: 04:23 GMT, May 16, 2018 | Published: 02:48 GMT, May 16, 2018 |
0 Comments
1031
This post was written by : Jeyachandran Vithushan

ஆந்திரப்பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் தேவிபட்டணத்திலிருந்து கொண்டமொதலு நோக்கிச் சென்ற படகு நேற்று (செவ்வாய்க்கிழமை) கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

கடும் மழையுடனான காற்று வீசியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த படகில் பிரயாணம் செய்த 40 பேரில் சிலர் கரை திரும்பிய நிலையில், தற்போது வரை 17 பேர் மட்டுமே பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கட்டளைக்கு இணங்க ஏனையோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் காணாமற்போன ஏனைய 23 பேரை மீட்கும் முகமாக விஜயவாடாவிலிருந்து இரண்டு தேசிய பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்திற்கு வந்துள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)