Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசியல் கட்சியைப் பலப்படுத்த ரஜினியின் புதிய திட்டம்

In இந்தியா
Updated: 06:49 GMT, May 16, 2018 | Published: 06:49 GMT, May 16, 2018 |
0 Comments
1103
This post was written by : Jeyachandran Vithushan

தமிழகத்தில் அரசியல் வெற்றிடத்தை பூர்த்தி செய்வதற்காக, அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நுழைந்த ரஜிகாந்த். தற்போது கட்சியை பலப்படுத்த பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்.

இந்நிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி அன்று (ஞாயிற்றுக்கிழமை) மகளிர் அணி நிர்வாகிகளைச் சந்தித்தும், தொடர்ந்து 25 ஆம் திகதி அன்று தமிழகம் முழுவதிலும் உள்ள ஒன்றிய செயலாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.

அந்தவகையில் குறித்த சந்திப்புக்கள் அனைத்தும் அவருக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளதாகவும், இதன் போது மாவட்டத்துக்கு குறைந்தது 15 பேர் அடிப்படையில் 500 பேர் வருகை தருவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த வாரம் மாவட்ட செயலாளர்களை சந்தித்த அவர், அடுத்த சில நாட்களிலேயே இளைஞர் அணி செயலாளர்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)