Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சியமைக்க மேலும் அவகாசம் வேண்டும்: ஆளுநரிடம் சென்ற எடியூரப்பா

In இந்தியா
Updated: 07:44 GMT, May 16, 2018 | Published: 07:42 GMT, May 16, 2018 |
0 Comments
1083
This post was written by : Jeyachandran Vithushan

கர்நாடகா தேர்தல் ஆட்சியமைக்கப்போவது யார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா இன்று (புதன்கிழமை) மீண்டும் ஆளுநரை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் ஆட்சியமைக்க மேலும் அவகாசம் வழங்க கோரி ஆளுநரிடம் கடிதம் வழங்கியுள்ளார். குறித்த சந்திப்பில் மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், அனந்தகுமார் போன்றவர்களும் கலந்துகொண்டனர்.

நடைபெற்று முடிந்த கர்நாடகா தேர்தலின் பிரகாரம் பா.ஜ.க.வின் சட்டமன்ற உறுப்பினர்கள் இணைந்து, எடியூரப்பாவை தலைவராக தேர்வு செய்துள்ளனர்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக 104 தொகுகிளில் பா.ஜ.க. வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக இருக்கும் நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதனால் ஆட்சியைக் கைப்பற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg