Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாகாண போட்டியில் மட்டக்களப்பு முதலிடம்!

In
Updated: 09:01 GMT, May 16, 2018 | Published: 09:01 GMT, May 16, 2018 |
0 Comments
1058
This post was written by : Litharsan

கிழக்கு மாகாணத்தின் மாவட்டங்களுக்கான பெண்களுக்கான எல்லே போட்டியில் நான்காவது தடவையாகவும் மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பெண்களுக்கான எல்லே போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் சார்பாகப் போட்டியிட்ட ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவு அணி முதல் இடத்தினைப் பெற்றது.

இரண்டாம் இடத்தினை திருகோணமலை மாவட்ட அணி பெற்றுக்கொண்டது.

44 ஆவது தேசிய விளையாட்டு விழாவிற்கு முன்னோடியாக நடைபெறும் இந்த மாகாண மட்டப் போட்டிகள் திருகோணமலையில் நடைபெற்றமை குறிப்பிடத்ததக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg