Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

8 மில்லியன் மோசடி வழக்கு: அநுருத்த பொல்கம்பொலவிற்கு விளக்கமறியல்

In இலங்கை
Updated: 10:22 GMT, May 16, 2018 | Published: 10:16 GMT, May 16, 2018 |
0 Comments
1029
This post was written by : Jeyachandran Vithushan

அரச மரக்கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் அநுருத்த பொல்கம்பொலவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு விசரணையானது இன்று (புதன்கிழமை) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப்பணிகளுக்காக 8 மில்லியன் பண மோசடி தொடர்பில் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் நீதிமன்றில் ஆஜராகாத நிலையிலேயே நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் இருக்கு முன்னர் தலைவராக இருந்த பீ.திஸ்ஸநாயக்க 20 மில்லியன் ரூபாவினை இலஞ்சமாக பெற்றுக்கொண்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)