Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறுத்தை தாக்கி 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ஜம்மு-காஷ்மீரில் சோகம்

In இந்தியா
Updated: 10:43 GMT, May 16, 2018 | Published: 10:43 GMT, May 16, 2018 |
0 Comments
1057
This post was written by : Jeyachandran Vithushan

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் சிறுத்தையின் தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

தனது தந்தையுடன் வீட்டிற்கு வெளியே உறங்கிக்கிகொண்டிருக்கும் போது அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து திடீரென வந்த சிறுத்தை சிறுவனை தாக்கியது.

இதன் போது, சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு விழித்த அவரது தந்தை கூக்குரலின் பின்னர் கிராமத்தில் உள்ளவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில் சிறுத்தை காட்டிற்கும் ஓடிவிட்டது.

உடனடியாக சிகிச்சைக்காக சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)