Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கிளிநொச்சியில் அஞ்சலி!

In இலங்கை
Updated: 14:04 GMT, May 16, 2018 | Published: 14:04 GMT, May 16, 2018 |
0 Comments
1083
This post was written by : Litharsan

யுத்ததில் உயிரிழந்த மக்களிற்கு இன்று (புதன்கிழமை) கிளிநொச்சியில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.

சமத்துவம் மற்றும் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் பிரதான சுடர் ஏற்றப்பட்டது. அதன்பின்னர் கந்தசுவாமி ஆலயத்தில் யுத்ததில் உயிரிழந்தவர்களின் நினைவாக சுடர்கள் ஏற்றப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும் விசேட ஆத்மசாந்தி வழிபாடும் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வழிபாட்டு நிகழ்வில் சந்திரகுமார், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)