Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகரை காதலிக்கும் சூப்பர் சிங்கர் பிரகதி!

In சினிமா
Updated: 14:21 GMT, May 16, 2018 | Published: 14:21 GMT, May 16, 2018 |
0 Comments
1044
This post was written by : Vithushagan

சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி மூலம் பிரபலமான பிரகதியை சூது கவ்வும்’ ‘தெகிடி’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும், விரைவில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

இதனை பார்த்த குரு தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் நிறைய பேர் ஒரு செய்தியை பார்த்து என்னுடைய திருமணம் பற்றி கேட்கிறார்கள்.

என் திருமணம் பற்றிய எண்ணம் இப்போதைக்கு இல்லை, அப்படி நடந்தால் கண்டிப்பாக உங்களுக்கு தெரிவிப்பேன்’’ என்று பதிவு செய்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)