Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘வனமகன்’ நாயகியுடன் இணையும் சூர்யா!

In சினிமா
Updated: 15:16 GMT, May 16, 2018 | Published: 15:16 GMT, May 16, 2018 |
0 Comments
1034
This post was written by : Vithushagan

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்கவுள்ள சூர்யாவுக்கு ஜோடியாக ‘வனமகன்’ நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், அல்லு சிரிஷ் ஆகியோர் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.

தற்போது நடிகர் சூர்யா, செல்வராகவன் இயக்கத்தில் என்.ஜி.கே. படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்துடன் இணையவுள்ளார் நடிகர் சூர்யா. இதற்கு முன் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘மாற்றன்’, ‘அயன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய படத்திற்கு யார் ஹீரோயின் என்பது தற்போது வரை வெளியாகாமல் இருந்தது. தற்போது வந்துள்ள தகவல்படி ‘வனமகன்’ படத்தில் நடித்திருந்த சயிஷாவை கே.வி.ஆனந்த் அணுகியுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது சாயிஷா, சூர்யாவுக்கு ஜோடியாக ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)