Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மட்டகளப்பில் விபத்து: ஒருவர் படுகாயம்!

In இலங்கை
Updated: 04:02 GMT, May 17, 2018 | Published: 17:20 GMT, May 16, 2018 |
0 Comments
1103
This post was written by : Litharsan

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதி கிராங்குளத்தில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தவிபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராங்குளம் பகுதியில் இன்று(புதன்கிழமை) கார் மற்றும் லொறி என்பன மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் லொறி வாகன சாரதி தூக்க நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து முன்னால் பயணித்துக் கொண்டிருந்த கார் மீது மோதியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில், காரில் பயணித்த 35 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் ஆரையம்பதி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)