Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கட்சி தலைவர்களுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று!

In இலங்கை
Updated: 01:58 GMT, May 17, 2018 | Published: 01:58 GMT, May 17, 2018 |
0 Comments
1061
This post was written by : Varatharajan Yuganthini

கட்சி தலைவர்களுக்கான நாடாளுமன்றக் குழு கூட்டம் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டம் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதன்போது அடுத்தவாரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)