Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீ.ல.சு.க.யின் மத்திய குழு கூட்டம் இன்று!

In இலங்கை
Updated: 02:54 GMT, May 17, 2018 | Published: 02:54 GMT, May 17, 2018 |
0 Comments
1072
This post was written by : Yuganthini

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி மத்திய குழு கூட்டத்தை இன்று (வியாழக்கிழமை) நடாத்த தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் நல்லிணக்க செயற்பாடுகள் மற்றும் கட்சியில் தற்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீ.ல.சு.க.யின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி சார்பில் பல முன்மொழிவுகளை முன்வைக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்ள இதற்கு முன்னர் தீர்மானித்திருந்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg