Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கில் 300 வீடுகள்!

In இலங்கை
Updated: 04:15 GMT, May 17, 2018 | Published: 03:34 GMT, May 17, 2018 |
0 Comments
1162
This post was written by : Risha

மன்னார், மடு தேவாலயத்தை அண்மித்த பகுதிகளில் 300 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளுக்கு இந்தியா நிதியுதவி வழங்க முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் நன்மைக் கருதி மடு தேவாலய வளாகத்தை அண்மித்த பகுதிகளில் 300 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டமொன்றை சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க முன்வைத்தார்.

அதன்படி, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 300 மில்லியன் ரூபாய் நிதியுதவி அளிப்பதற்கு இந்திய அரசாங்கம் முன்வந்துள்ளது.

அதற்கமைய, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், இலங்கை- இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)