Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

In இலங்கை
Updated: 04:16 GMT, May 17, 2018 | Published: 03:27 GMT, May 17, 2018 |
0 Comments
1059
This post was written by : Yuganthini

நாடாளாவிய ரீதியிலுள்ள அரச வைத்தியர்கள் இன்று (வியாழக்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்காக தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒரு மணித்தியாலயம் இன்று நிறுத்த தீர்மானித்துள்ளதாக, அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் பிரசாந் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக நடவடிக்கைக்கு கையொப்பமிட்டதற்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இவ்விடயத்தில் தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபடபோவதாகவும் பிரசாந் கொலம்பகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)