Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொல்ஹதுமோதர பாலம் விவகாரம்: வெலிகம பிரதேச சபையின் தலைவர் கைது

In இலங்கை
Updated: 04:48 GMT, May 17, 2018 | Published: 04:48 GMT, May 17, 2018 |
0 Comments
1039
This post was written by : Yuganthini

வெலிகம,பொல்ஹதுமோதர பாலத் திறப்பின்போது குழப்பம் விளைவித்த வெலிகம பிரதேச சபையின் தலைவர் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெலிகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களான வெலிகம பிரதேச சபையின் தலைவர் புஷ்பகுமார உட்பட 9 பேரும் பொலிஸ் நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) முன்னிலையாகியபோது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்களில் வெலிகம பிரதேச சபையின் உப தலைவர் உள்ளடங்குவதாகவும் ஏனையவர்கள் பிரதேச சபையின் உறுப்பினர்களெனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இவர்களை பொலிஸ் காவலில் வைத்து மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபையின் இரு உறுப்பினர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)