Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்நாடகாவின் முதல்வரானார் எடியூரப்பா!

In இந்தியா
Updated: 05:06 GMT, May 17, 2018 | Published: 05:06 GMT, May 17, 2018 |
0 Comments
1119
This post was written by : Litharsan

கர்நாடக மாநிலத்தின் 23 ஆவது முதல்வராக பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை ஆளுநர் மாளிகையில் இடம்பெற்றது.

இப்பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் வாஜ்பாய் வாலா பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள், அரச உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கப்பெறாத நிலையில் 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அதனைத் தொடர்ந்து அளுநரின் அழைப்புக்கிணங்க இன்று பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)