Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இரத்து செய்யப்பட்ட பேச்சுவார்த்தையினை நடத்த வேண்டும்: தென்கொரியா

In உலகம்
Updated: 05:46 GMT, May 17, 2018 | Published: 05:46 GMT, May 17, 2018 |
0 Comments
1072
This post was written by : Johnson paiva

வடகொரியா மற்றும் தென்கொரியாவிற்கு இடையில் இரத்து செய்யப்பட்ட பியங்யோங் பேச்சுவார்த்தையினை மீண்டும் நடத்த விரும்புவதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

குறித்த செய்தியினை தென்கொரிய நீலமாளிகை இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ளது. மேலும் குறித்த பேச்சுவார்த்தை மூலம்  அமெரிக்க வடகொரியப் பேச்சுவார்த்தையினை ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் வெற்றிகரமாக நடத்தமுடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் அழைப்பின் பேரில் வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஒன்று நேற்று இடம்பெறவிருந்தது. இந்நிலையில் தென்கொரிய அமெரிக்க கூட்டு இராணுவப் பயிற்சி போருக்கான ஒத்திகை எனக் காரணம் காட்டி குறித்த பேச்சுவார்த்தையினை வடகொரியா இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)