Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியா வருத்தம் கொள்கின்றது – ராகுல்

In இந்தியா
Updated: 06:14 GMT, May 17, 2018 | Published: 06:14 GMT, May 17, 2018 |
0 Comments
1125
This post was written by : Litharsan

பெரும்பான்மையில்லாத கட்சி ஆட்சியமைத்தது ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயல் எனவும் இதனால் இந்தியா வருத்தம் கொள்கின்றதெனவும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று (வியாழக்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது டுவிட்டரில், “பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சி ஆட்சியமைத்து ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் பா.ஜ.க. வெற்றியை கொண்டாடும் வேளையில் ஜனநாயகம் தோற்கடிக்கப்பட்டதற்கு இந்தியா வருத்தமடையும்” எனத் தெரிவித்தார்.

அதேவேளை கர்நாடக முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுள்ள நிலையில் அதற்கு காங்கிரஸ் கட்சி தனது கண்டனத்தை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)