Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈரான் உடன்படிக்கையினைத் தொடர்வோம்: பிரான்ஸ் மற்றும் சீனா

In ஐரோப்பா
Updated: 06:41 GMT, May 17, 2018 | Published: 06:29 GMT, May 17, 2018 |
0 Comments
1048
This post was written by : Johnson paiva

ஈரானுடனான அணுசக்தி உடன்படிக்கையினைத் தொடர்ந்து பேணவுள்ளதாக பிரான்ஸ் மற்றும் சீனா தெரிவித்துள்ளன.

பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் Jean-Yves Le Drian மற்றும் சீன வெளிவிவகார அமைச்சர் Wang Yi இருவரும்  நேற்று (புதன்கிழமை) பாரிஸில் இடம்பெற்ற   ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே  இதனைத் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமைதி மற்றும் உறுதிப்பாட்டை ஊக்குவிப்பதற்காக உலகநாடுகள் அணுவாயுத பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பிரான்ஸ் மற்றும் சீனா ஈரானுடனான அணுவாயுத உடன்படிக்கையினை ஆதரித்து சுதந்திர வர்த்தகத்தினைப் பாதுகாப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரான்ஸ் மற்றும் சீனா,  ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு நிரந்தர உறுப்பு நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)