Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால் மக்கள் பாதிப்பு

In இலங்கை
Updated: 10:10 GMT, May 17, 2018 | Published: 10:10 GMT, May 17, 2018 |
0 Comments
1095
This post was written by : Varatharajan Yuganthini

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

இதனால் கிளிநொச்சி,வவுனியா,மலையகம்,சிலாபம்,புத்தளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை 8 மணி முதல் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வெளிநோயளர் பிரிவு பெரும்பாலான பகுதிகளில் முற்றாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர். எனினும் நோயாளர்களின் நிலைமையை கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடதக்கது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள அரச வைத்தியசாலையில் மாதாந்த சிகிச்சைக்காக வருகை தந்தவர்களிற்கு மீண்டும் இறுதியாக வழங்கப்பட்ட மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் அடுத்த மாதத்திற்கான திகதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சிங்கப்பூருடன் கைச்சாத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)