Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மிரட்டல் வேடத்தில் அஜித்: இரசிகர்களுக்கு செம விருந்து!

In சினிமா
Updated: 10:50 GMT, May 17, 2018 | Published: 10:50 GMT, May 17, 2018 |
0 Comments
1341
This post was written by : Anojkiyan

நடிகர் அஜித், சிவா இயக்கத்தில் நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்படத்தின் படபிடிப்புகள் தீவிரமாக இடம்பெற்றுவரும் நிலையில், இப்படத்தில் அஜித் இரட்டை வேடங்களில் நடிப்பதாக செய்தியொன்று வெளியாகியுள்ளது.

தற்போது வயதான தோற்றத்தில் நடிக்கும் அஜித், அதன் பின்னர் உடல் எடையை குறைத்து இளமையான தோற்றத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த படத்தில் அஜித்துடன் நயன்தாரா, ரோபோ சங்கர், யோகி பாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, ரமேஷ்திலக் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)