Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ஜுனின் அடுத்த கதாபாத்திரமும் கசிந்தது!

In சினிமா
Updated: 11:26 GMT, May 17, 2018 | Published: 11:26 GMT, May 17, 2018 |
0 Comments
1024
This post was written by : Anojkiyan

முன்னணி நடிகரான அர்ஜூன், தற்போது வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவமாக படங்களில் நடித்து வருகிறார்.

அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார் என்றே கூறவேண்டும். அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ‘மங்காத்தா’ படம் பெரிதும் பேசப்பட்டது.

இதனைதொடர்ந்து, அவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘இரும்பு திரை’ படம் மக்களம் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில், அர்ஜுன் மீண்டும் ‘கொலைகாரன்’ எனும் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் அவருடன் விஜய் ஆண்டனியும் நடிக்கிறார்.

விஜய் ஆண்டனி, அர்ஜுன் இரண்டு பேரில் வில்லன் யார்? என்பது தான் படத்தின் கதையாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படபிடிப்புகள் மிகவிரைவில் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)