Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிண்ணத்தை வென்றது அட்லெடிகோ அணி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 11:24 GMT, May 17, 2018 | Published: 11:16 GMT, May 17, 2018 |
0 Comments
1044
This post was written by : Litharsan

ஐரோப்பா லீக் இறுதிப் போட்டியில் அட்லெடிகோ மட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.

ஐரோப்பா லீக் இறுதிப் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதில் ஒலிம்பிக் யூ.டி.மார்சைல் அணிக்கும் அட்லெடிகோ டி மட்ரிட் அணிக்கும் இடையில் நடைபெற்றது.

அட்லெடிகோ மட்ரிட் அணியின் முன்னணி வீரரான கிரிஸ்மன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 21 ஆவது நிமிடத்தில் கிரிஸ்மான் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் அட்லெடிகோ மட்ரிட் அணி 1-0 என வெற்றி பெற்றது.

அடுத்து நடைபெற்ற 2 ஆவது ஆட்டத்திலும் கிரிஸ்மன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 கோல்களைப் பதிவுசெய்தார். இதன் மூலம் 3-0 என்ற கணக்கில் அட்லெடிகோ அணி வெற்றியைப் பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg