Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்டோ சாரதியான சாய் பல்லவி: இரசிகர்கள் அதிர்ச்சி

In சினிமா
Updated: 12:20 GMT, May 17, 2018 | Published: 12:20 GMT, May 17, 2018 |
0 Comments
1019
This post was written by : Anojkiyan

சினிமா உலகில் ‘மலர் டீச்சர்’ என கொண்டாடப்படும் சாய் பல்லவி, தற்போது தனுஷ்க்கு ஜோடியாக ‘மாரி-2’ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படபிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கும் கதாபாத்திரம் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் சாய் பல்லவி ஆட்டோ சாரதி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக சாய் பல்லவி சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.

மலையாள சினிமாவில் புகழ்பெற்ற சாய் பல்லவி, முதல் தமிழ்படமாக ‘மாரி-2’ படத்தில் நடிப்பதால் அவரின் வருகைக்காக இரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)