Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய வினோத போட்டி

In விளையாட்டு
Updated: 11:45 GMT, May 17, 2018 | Published: 11:45 GMT, May 17, 2018 |
0 Comments
1048
This post was written by : Litharsan

ரஷ்யாவில் ஒருவரை ஒருவர் மாறி மாறி அறைந்து கொள்ளும் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

ரஷ்யாவின் வலிமையான மனிதர் என்பதற்கான போட்டிகள் மாஸ்கோவில் நடத்தப்பட்டன.

இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் அவரவர் எடைக்கேற்ற வகையில் பிரிக்கப்பட்டனர். தொடர்ந்து மாறி மாறி கன்னத்தில் அறைந்தனர்.

இதில் வலி தாளாமல் முகம் சுழித்தவர்கள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டனர். கன்னங்கள் சிவக்க, முகமெல்லாம் வீங்கிப் போக நடந்த இந்தப் போட்டிகளை நூற்றுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்து ரசித்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg