Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மூலம் ஐ.நா.விற்கு காத்திரமான செய்தியை வழங்க வேண்டும்: யோகேஸ்வரன்

In இலங்கை
Updated: 11:58 GMT, May 17, 2018 | Published: 11:58 GMT, May 17, 2018 |
0 Comments
1049
This post was written by : Risha

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தெற்கின் கடும்போக்கு அரசியலுக்கும், ஐ.நா.சபை, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் ஒரு காத்திரமான செய்தியை வழங்கும்விதமாக அமைய வேண்டும் என்று ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் கேட்டுக்கொண்டுள்ளது.

கிளிநொச்சியில்வைத்து இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊகவியலாளர்கள் சந்திப்பின்போது அந்த அமைப்பின் செயற்பாட்டாளரான யோகேஸ்வரன் இதனைக் கூறினார்.

மேலும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை எவரும் அரசியல் நோக்கத்துடன் அணுகவேண்டாம் என்றும் அவ்வமைப்பு கேட்டுக்கொண்டது.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த யோகேஸ்வரன், ”நமது இன விடுதலைக்கான செய்தியினை உலகறிய செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்ற தருணத்தில் ஒடுக்கப்படும் மக்களுக்கான தளம் உந்துருளி பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

இது எமது விடுதலைக்கான புதிய பாதையை தீர்மானிக்கும், புதிய பாதையை அமைத்து தரும் என்ற நோக்கில் இது முன்னெடுக்கப்பட உள்ளது” எனவும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)