Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தரா செய்த காரியம்: வியப்பில் இரசிகர்கள்!

In சினிமா
Updated: 13:21 GMT, May 17, 2018 | Published: 13:21 GMT, May 17, 2018 |
0 Comments
1032
This post was written by : Anojkiyan

நடிகைக்கு தனித்துவமான படமான ‘கோலமாவு கோகிலா’ எனும் படத்தில் நயன்தாரா, தற்போது தீவிரமாக நடித்து வருகிறார்.
இப்படத்தில், நயன்தாரா போதை மருந்து கடத்தும் பெண்ணாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு பெண் தன் வறுமையைப் போக்க போதை மருந்துக் கடத்தல் செய்து வாழலாம் என்று முடிவு செய்கிறார். என்ன ஆகிறது என்பதுதான் கதை என கூறப்படுகின்றது.

இந்தப் படத்திற்கு அனிருத் இசைமைக்கிறார். மேலும், இந்தப் படத்தில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜாக்குலின் நயன்தாராவுக்குத் தங்கையாக நடித்துள்ளார். சரண்யா பொன்வண்ணன், யோகிபாபு, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

நயன்தாரா, ஏற்கனவே இதற்கு முன்னதாக அறம், மாயா போன்ற நடிகைக்கு தனித்துவமான படங்களில் நடித்து வெற்றி கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)