Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மேகன் மார்கிலின் தந்தை திருமணத்தில் கலந்துக் கொள்ளமாட்டார்!

In
Updated: 13:58 GMT, May 17, 2018 | Published: 13:58 GMT, May 17, 2018 |
0 Comments
1064
This post was written by : Anojkiyan

தனது திருமண நிகழ்வில் தனது தந்தை தாமஸ் மார்கில் கலந்துக் கொள்ளமாட்டார் என அமெரிக்க நடிகை மேகன் மார்கில் தெரிவித்துள்ளார்.

உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும், பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்கில் ஆகியோரின் திருணம் எதிர்வரும், சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மேகனின் தந்தையான தாமஸ் மார்கில், இதய அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டியுள்ளதால் அவர் திருமண நிகழ்வில் கலந்துக் கொள்ள மாட்டார் என நடிகை மேகன் மார்கில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது தந்தை மீது தான் எப்போதும் அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரது நலத்தில் அவர் கவனம் செலுத்துவதற்கான இடைவெளியை கொடுக்க வேண்டும் என்று தாம் எப்போதுமே நம்பியதாகவும் அவர் அந்த அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)