Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநரை தெரிவு யார்?

In
Updated: 14:11 GMT, May 17, 2018 | Published: 14:11 GMT, May 17, 2018 |
0 Comments
1045
This post was written by : Anojkiyan

இங்கிலாந்து வங்கியின் அடுத்த ஆளுநரை தெரிவு செய்வதற்கு, அந்நாட்டு அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

‘பேங்க் ஆப் இங்கிலாந்து வங்கி’யின் ஆளுநராக தற்போது பணியில் இருக்கும் மார்க் கார்னேவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் முடிவடைகின்றது.

இந்நிலையில், அடுத்த ஆளுநரை தெரிவு செய்வதற்கு, அந்நாட்டு அரசு முயற்சி செய்து வருகின்றது.

இதேவேளை, இந்த பதவிக்கு முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் பொருளாதார மேதையுமான ரகுராம் ராஜன் விண்ணப்பித்தாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அவர் முற்றுமுழதாக மறுத்துள்ளார்.

எனினும், மார்க் கார்னேவின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், இன்னும் ஒரிரு தினங்களில் அடுத்த ஆளுநர் தெரிவு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)