Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனா மோசமடைந்து வருகிறது: டொனால்ட் ட்ரம்ப்

In
Updated: 03:03 GMT, May 18, 2018 | Published: 03:03 GMT, May 18, 2018 |
0 Comments
1050
This post was written by : Johnson paiva

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் வர்த்தகம் மோசமடைந்து வருகின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) பேசியபோதே டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார். அப்போது பேசுகையில் சீனா தனது வர்த்தகத்தில் அமெரிக்காவினை பல ஆண்டுகளாக அகற்றிவிட்டது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்கா மற்றும் சீனா இருதரப்புக்குமான இரண்டாம் கட்ட வர்த்தகப் பேச்சுவார்த்தை வொஷிங்டனில் நடைபெற்றுவரும் நிலையில், சீனாவின் அமெரிக்க வர்த்தகத்தில் 200 பில்லியன் டொலர்கள் விலைகுறைப்பும் அறிவார்ந்த சொத்துக்களுக்கு பாதுகாப்பும் அமுல்படுத்த வேண்டுமென அமெரிக்காவின் தரப்பில் கேட்கப்பட்டுள்ளதகாதத் தெரியவருகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)