Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூடுபிடித்துள்ள நிர்மலாதேவி விவகாரம்: தொடரும் பொலிஸாரின் விசாரணை!

In இந்தியா
Updated: 04:27 GMT, May 18, 2018 | Published: 04:25 GMT, May 18, 2018 |
0 Comments
1061
This post was written by : poovannan

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலே பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணை, மீண்டும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு முறைகேடுகளைப் பற்றியும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி முத்துசங்கரலிங்கம் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை பொலிஸார் நேற்று (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு வருகைதந்தனர்.

பல்கலைக்கழக பேராசிரியர்களிடம் விசாரணை நடத்தப்படுவதற்காக எண்பது துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த விசாரணையில், 36 பேரிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

பேராசிரியை நிர்மலாதேவியின் விசாரணை தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரியான சந்தானம், தனது அறிக்கையை கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளார். ஆனாலும், குறித்த விசாரணை பல்வேறு கோணங்களில் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)