Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரச வைத்தியர்களின் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி

In இலங்கை
Updated: 04:06 GMT, May 18, 2018 | Published: 04:06 GMT, May 18, 2018 |
0 Comments
1026
This post was written by : Varatharajan Yuganthini

நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு பெற்றுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகள் நேற்று காலை 8 மணிக்கு ஆரம்பித்த போராட்டம் இன்று காலை 8 மணியுடன் நிறைவுபெற்றுள்ளதாக, அச்சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் பிரசாந் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதனால் வைத்தியசாலை செயற்பாடுகள் வழமைபோல் நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக நடவடிக்கைக்கு கையொப்பமிட்டதற்கு எதிராகவே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)