Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலி பகிரங்க டென்னிஸ்: எளிதாக வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார் நடால்!

In டெனிஸ்
Updated: 05:31 GMT, May 18, 2018 | Published: 05:31 GMT, May 18, 2018 |
0 Comments
1023
This post was written by : Anojkiyan

இத்தாலி பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், உலகின் இரண்டாம் நிலை வீரரான ரபேல் நடால், காலிறுதிக்கு முன்னேறினார்.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற மூன்றாம் சுற்றுப் போட்டியில், ரபேல் நடால், கனேடிய வீரர் டெனிஸ் செப்பவாலோவை எதிர்கொண்டார்.

இந்த போட்டியில், 6-4, 6-1 என்ற நேர் செட்களில் இலகுவாக வெற்றி பெற்று நடால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் காலிறுதி போட்டியில் நடால், இத்தாலி வீரரான ஃபேபியோ பக்னினியை எதிர்கொள்ளவுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)