Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பயங்கரவாதத்தை நீக்கி நாட்டை மீட்ட நாளை எண்ணி மகிழச்சி: இராணுவ தளபதி

In இலங்கை
Updated: 05:41 GMT, May 18, 2018 | Published: 05:41 GMT, May 18, 2018 |
0 Comments
1039
This post was written by : Varatharajan Yuganthini

எமது நாட்டை பயங்கரவாதத்திலிருந்து முழுமையாக விடுபட்ட 9வதாவது ஆண்டை நினைவு கூறும்போது மகிழ்ச்சியாகவும் தற்பெருமையாகவும் உள்ளதென இராணுவ தளபதி லெப்டினண்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இராணுவ தலைமை காரியாலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் பயங்கரவாதத்தினை இல்லாமல் செய்த இராணுவ வீரர்களை எளிமையான நோக்கங்களுக்கும் தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தக்கூடாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இராணுவ வீரர்களுக்கு அளிக்க வேண்டிய கௌரவத்தை வழங்கி அவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால்  இராணுவ வீரர்களும் சமூக விரோத நடவடிக்கைகளை தடுப்பதில் எப்போதும் விழிப்புடன் செயலாற்ற வேண்டுமெனவும்  மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)