Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனரானார் ஜினா ஹஸ்பெல்

In
Updated: 06:17 GMT, May 18, 2018 | Published: 06:17 GMT, May 18, 2018 |
0 Comments
1049
This post was written by : Johnson paiva

அமெரிக்காவின் புலனாய்வுத் துறையின் புதிய இயக்குனராக ஜினா ஹஸ்பெல் நியமிக்கப்பட்டுள்ளமையினை அமெரிக்க செனட் சபை உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் புதிய இயக்குனராக 61 வயதாகும் ஜினா ஹஸ்பெல்லை அந்நாட்டு ஜனாதிபதி நியமித்தார்.

இந்நிலையில்,அவரது நியமனத்துக்கு சில செனட் சபை உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.   100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில் 54 உறுப்பினர்களின் பெரும்பான்மை முடிவினால் Gina Haspel லின்  நியமனத்துக்கு நாடாளுமன்ற செனட் சபை நேற்று(வியாழக்கிழமை) ஒப்புதல் கொடுத்தது.

இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் இயக்குனராக பதவியேற்கும் முதலாவது பெண் ஜினா ஹஸ்பெல் ஆவார்.

அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் இயக்குனராக இருந்துவந்த மைக் பொம்பேவை ஜனாதிபதி ட்ரம்ப் அமெரிக்காவின் வெளிவிகார அமைச்சராக நியமித்தநிலையில் புதிய இயக்குனர் தெரிவு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)