Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெங்களூர் அணி புதிய சாதனை: இரசிகர்கள் ஆச்சரியம்

In
Updated: 06:24 GMT, May 18, 2018 | Published: 06:24 GMT, May 18, 2018 |
0 Comments
1024
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி, புதிய சாதனையொன்றை பதிவு செய்துள்ளது.

நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில், பெங்களூர் அணி 218 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இதன் மூலம், ஐ.பி.எல். போட்டிகளில் 13வது முறையாக 200 ஓட்டங்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை பெங்களூர் அணி பதிவு செய்துள்ளது.

அத்தோடு, ஐ.பி.எல் போட்டிகளில் தனியொரு அணி பதிசெய்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையும் பெங்களூர் அணி வசமே உள்ளது.

அந்த அணி, புனே அணிக்கு எதிராக எடுத்த 272 ஓட்டங்களே ஐ.பி.எல். போட்டிகளில் பதிவான அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)