Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கரைக்குத் திரும்பியது சீனாவின் முதல் போர்விமானம் தாங்கிக்கப்பல்

In
Updated: 06:23 GMT, May 18, 2018 | Published: 06:23 GMT, May 18, 2018 |
0 Comments
1185
This post was written by : Johnson paiva

சீனாவில் முதன்முதலாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட போர்விமானம் தாங்கிக்கப்பல் கடற்சோதனைகளை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு இன்று (வெள்ளிக்கிழமை) கரைக்குத் திரும்பியுள்ளது.

குறித்த போர்விமானம் தாங்கிக்கப்பலை 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட Dalian Shipbuilding Industry நிறுவனம்  வடிவமைத்துள்ளது.  2012 இல் ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட ஒரு போர்விமானத்திற்கு பொருத்துதல் வேலைகள் (Liaoning) பார்த்து சீன மக்கள் விடுதலைப்படை உரிமையாக்கியது. அந்தவகையில் இந்த போர்விமானம் தாங்கிக்கப்பல் இரண்டாவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டு பொருத்துதல் வேலைகளும் நடந்து பயன்படுத்தத் தயாரான முதலாவது சீனாவின் போர்விமானம் தாங்கிக்கப்பல் இதுவாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg