Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் 5 தற்கொலைக் குண்டுதாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

In
Updated: 09:32 GMT, May 18, 2018 | Published: 07:13 GMT, May 18, 2018 |
0 Comments
1082
This post was written by : Johnson paiva

பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா நகரில் இராணுவத்தினரால் ஐந்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள துணை இராணுவ படையினரின் அலுவலகம் மீது நேற்று (வியாழக்கிழமை) பயங்கரவாதிகள் தாக்குதல் ஒன்றினை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில்   அவர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடந்த மோதலில் காரில் ஆயுதங்களோடு வந்திருந்த 5 தீவிரவாதிகளும் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மேலும் பாதுகாப்புப் படையினர் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இராணுவத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்தக் காரில் வெடிகுண்டுகள் இருந்ததைப் பொலிஸார் கண்டுபிடித்தனர். கொல்லப்பட்ட ஐந்து பேரும் தற்கொலைப்படை பயங்கரவாதிகளாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அங்கு நடைபெறவிருந்த பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)